குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௧௧
Qur'an Surah Al-Qiyamah Verse 11
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّا لَا وَزَرَۗ (القيامة : ٧٥)
- kallā
- كَلَّا
- By no means!
- அவ்வாறல்ல
- lā wazara
- لَا وَزَرَ
- (There is) no refuge
- தப்பித்து ஓட அறவே முடியாது
Transliteration:
Kallaa laa wazar(QS. al-Q̈iyamah:11)
English Sahih International:
No! There is no refuge. (QS. Al-Qiyamah, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
"முடியவே முடியாது. தப்ப இடமில்லை" (என்று கூறப்படும்). (ஸூரத்துல் கியாமா, வசனம் ௧௧)
Jan Trust Foundation
“இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல, தப்பித்து ஓட அறவே முடியாது (-பாவிகளுக்கு பாதுகாப்பான இடம் ஏதும் இருக்காது).