குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௧௦
Qur'an Surah Al-Qiyamah Verse 10
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَىِٕذٍ اَيْنَ الْمَفَرُّۚ (القيامة : ٧٥)
- yaqūlu
- يَقُولُ
- Will say
- கூறுவான்
- l-insānu
- ٱلْإِنسَٰنُ
- [the] man
- மனிதன்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- ayna
- أَيْنَ
- "Where
- எங்கே?
- l-mafaru
- ٱلْمَفَرُّ
- (is) the escape?"
- தப்பிக்குமிடம்
Transliteration:
Yaqoolul insaanu yaw ma 'izin aynal mafarr(QS. al-Q̈iyamah:10)
English Sahih International:
Man will say on that Day, "Where is the [place of] escape?" (QS. Al-Qiyamah, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) "எங்கு ஓடுவது" என்று மனிதன் கேட்பான். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௧௦)
Jan Trust Foundation
அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில் மனிதன் கூறுவான்: “தப்பிக்குமிடம் எங்கே? என்று”