குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௧
Qur'an Surah Al-Qiyamah Verse 1
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَآ اُقْسِمُ بِيَوْمِ الْقِيٰمَةِۙ (القيامة : ٧٥)
- lā uq'simu
- لَآ أُقْسِمُ
- Nay! I swear
- சத்தியம் செய்கிறேன்!
- biyawmi
- بِيَوْمِ
- by (the) Day
- நாளின் மீது
- l-qiyāmati
- ٱلْقِيَٰمَةِ
- (of) the Resurrection
- மறுமை
Transliteration:
Laaa uqsimu bi yawmil qiyaamah(QS. al-Q̈iyamah:1)
English Sahih International:
I swear by the Day of Resurrection (QS. Al-Qiyamah, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௧)
Jan Trust Foundation
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மறுமை நாளின் மீது சத்தியம் செய்கிறேன்!