Skip to content

ஸூரா ஸூரத்துல் கியாமா - Page: 4

Al-Qiyamah

(al-Q̈iyamah)

௩௧

فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ ٣١

falā ṣaddaqa
فَلَا صَدَّقَ
உண்மைப்படுத்தவில்லை
walā ṣallā
وَلَا صَلَّىٰ
தொழவும் இல்லை
(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவு மில்லை; தொழவுமில்லை. ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩௧)
Tafseer
௩௨

وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰىۙ ٣٢

walākin
وَلَٰكِن
எனினும்
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தான்
watawallā
وَتَوَلَّىٰ
இன்னும் விலகிச் சென்றான்
ஆயினும் (அவன் அவைகளைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩௨)
Tafseer
௩௩

ثُمَّ ذَهَبَ اِلٰٓى اَهْلِهٖ يَتَمَطّٰىۗ ٣٣

thumma
ثُمَّ
பிறகு
dhahaba
ذَهَبَ
சென்றான்
ilā ahlihi
إِلَىٰٓ أَهْلِهِۦ
தனது குடும்பத்தாரிடம்
yatamaṭṭā
يَتَمَطَّىٰٓ
கர்வம் கொண்டவனாக
பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்றுவிட்டான். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩௩)
Tafseer
௩௪

اَوْلٰى لَكَ فَاَوْلٰىۙ ٣٤

awlā
أَوْلَىٰ
கேடுதான்
laka
لَكَ
உனக்கு
fa-awlā
فَأَوْلَىٰ
இன்னும் கேடுதான்
(மனிதனே!) உனக்குக் கேடுதான்; ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩௪)
Tafseer
௩௫

ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰىۗ ٣٥

thumma
ثُمَّ
பிறகு(ம்)
awlā
أَوْلَىٰ
கேடுதான்
laka
لَكَ
உனக்கு
fa-awlā
فَأَوْلَىٰٓ
இன்னும் கேடுதான்
கேடுதான்! உனக்குக் கேட்டிற்கு மேல் கேடுதான்!! ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩௫)
Tafseer
௩௬

اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًىۗ ٣٦

ayaḥsabu
أَيَحْسَبُ
எண்ணுகின்றானா
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
an yut'raka
أَن يُتْرَكَ
விட்டு விடப்படுவான் என்று
sudan
سُدًى
சும்மா
(யாதொரு கேள்வியும் தம்மிடம்) கேட்காது விட்டுவிடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக்கொண்டானா? ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩௬)
Tafseer
௩௭

اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِيٍّ يُّمْنٰى ٣٧

alam yaku
أَلَمْ يَكُ
அவன் இருக்கவில்லையா?
nuṭ'fatan
نُطْفَةً
ஒரு துளி விந்தாக
min maniyyin
مِّن مَّنِىٍّ
இந்திரியத்தின்
yum'nā
يُمْنَىٰ
இந்திரியம் செலுத்தப்படுகின்றது
அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்கவில்லையா? ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩௭)
Tafseer
௩௮

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ ٣٨

thumma
ثُمَّ
பிறகு
kāna
كَانَ
இருந்தான்
ʿalaqatan
عَلَقَةً
கருவாக
fakhalaqa
فَخَلَقَ
ஆக, அவன் படைத்தான்
fasawwā
فَسَوَّىٰ
இன்னும் செம்மையாக ஆக்கினான்
(இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான்(அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩௮)
Tafseer
௩௯

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىۗ ٣٩

fajaʿala
فَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
min'hu
مِنْهُ
அதிலிருந்து
l-zawjayni
ٱلزَّوْجَيْنِ
ஜோடிகளை
l-dhakara
ٱلذَّكَرَ
ஆண்
wal-unthā
وَٱلْأُنثَىٰٓ
இன்னும் பெண்
ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கின்றான். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩௯)
Tafseer
௪௦

اَلَيْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يُّحْيِ َۧ الْمَوْتٰى ࣖ ٤٠

alaysa
أَلَيْسَ
இல்லையா?
dhālika
ذَٰلِكَ
இவன்
biqādirin
بِقَٰدِرٍ
ஆற்றல் உள்ளவனாக
ʿalā an yuḥ'yiya
عَلَىٰٓ أَن يُحْۦِىَ
உயிர்ப்பிப்பதற்கு
l-mawtā
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களை
(இவ்வளவெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் அல்லவா? ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௪௦)
Tafseer