Skip to content

ஸூரா ஸூரத்துல் கியாமா - Page: 3

Al-Qiyamah

(al-Q̈iyamah)

௨௧

وَتَذَرُوْنَ الْاٰخِرَةَۗ ٢١

watadharūna
وَتَذَرُونَ
விட்டு விடுகிறீர்கள்
l-ākhirata
ٱلْءَاخِرَةَ
மறுமையை
(ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகின்றீர்கள். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨௧)
Tafseer
௨௨

وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌۙ ٢٢

wujūhun
وُجُوهٌ
சில முகங்கள்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
nāḍiratun
نَّاضِرَةٌ
செழிப்பாக இருக்கும்
அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க மகிழ்ச்சி யுடையவையாக இருக்கும். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨௨)
Tafseer
௨௩

اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۚ ٢٣

ilā rabbihā
إِلَىٰ رَبِّهَا
தமது இறைவனை
nāẓiratun
نَاظِرَةٌ
பார்த்துக் கொண்டிருக்கும்
(அவை) தங்கள் இறைவனை நோக்கியவண்ணமாக இருக்கும். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨௩)
Tafseer
௨௪

وَوُجُوْهٌ يَّوْمَىِٕذٍۢ بَاسِرَةٌۙ ٢٤

wawujūhun
وَوُجُوهٌ
இன்னும் சில முகங்கள்
yawma-idhin
يَوْمَئِذٍۭ
அந்நாளில்
bāsiratun
بَاسِرَةٌ
கருத்து காய்ந்துபோய் இருக்கும்
வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨௪)
Tafseer
௨௫

تَظُنُّ اَنْ يُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۗ ٢٥

taẓunnu
تَظُنُّ
அறிந்துகொள்ளும்
an yuf'ʿala
أَن يُفْعَلَ
நிகழப்போகிறதுஎன்று
bihā
بِهَا
அதற்கு
fāqiratun
فَاقِرَةٌ
கடுமையான ஒரு பிரச்சனை
(பாவச் சுமையின் காரணமாகத்) தங்களுடைய இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨௫)
Tafseer
௨௬

كَلَّآ اِذَا بَلَغَتِ التَّرَاقِيَۙ ٢٦

kallā
كَلَّآ
அவ்வாறல்ல!
idhā balaghati
إِذَا بَلَغَتِ
உயிர் அடைந்தால்
l-tarāqiya
ٱلتَّرَاقِىَ
தொண்டைக் குழியை
(எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால், ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨௬)
Tafseer
௨௭

وَقِيْلَ مَنْ ۜرَاقٍۙ ٢٧

waqīla
وَقِيلَ
கேட்கப்பட்டால்
man rāqin
مَنْۜ رَاقٍ
யாரும்/ஒதிப்பார்ப்பவர்
(அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கின்றான்?) என்று கேட்கின்றனர். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨௭)
Tafseer
௨௮

وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُۙ ٢٨

waẓanna
وَظَنَّ
இன்னும் அறிந்து கொண்டால்
annahu
أَنَّهُ
நிச்சயமாக இது
l-firāqu
ٱلْفِرَاقُ
பிரிவுதான்
எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்னுடைய) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கின்றான். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨௮)
Tafseer
௨௯

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ ٢٩

wal-tafati
وَٱلْتَفَّتِ
பின்னிக்கொண்டால்
l-sāqu
ٱلسَّاقُ
கெண்டைக் கால்
bil-sāqi
بِٱلسَّاقِ
கெண்டைக் காலுடன்
(அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக்காலோடு பின்னிக்கொள்ளும். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨௯)
Tafseer
௩௦

اِلٰى رَبِّكَ يَوْمَىِٕذِ ِۨالْمَسَاقُ ۗ ࣖ ٣٠

ilā rabbika
إِلَىٰ رَبِّكَ
உமது இறைவனிடமே
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
l-masāqu
ٱلْمَسَاقُ
ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம்
அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உங்களது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகின்றான். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩௦)
Tafseer