Skip to content

ஸூரா ஸூரத்துல் கியாமா - Page: 2

Al-Qiyamah

(al-Q̈iyamah)

௧௧

كَلَّا لَا وَزَرَۗ ١١

kallā
كَلَّا
அவ்வாறல்ல
lā wazara
لَا وَزَرَ
தப்பித்து ஓட அறவே முடியாது
"முடியவே முடியாது. தப்ப இடமில்லை" (என்று கூறப்படும்). ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧௧)
Tafseer
௧௨

اِلٰى رَبِّكَ يَوْمَىِٕذِ ِۨالْمُسْتَقَرُّۗ ١٢

ilā rabbika
إِلَىٰ رَبِّكَ
உமது இறைவன் பக்கம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
l-mus'taqaru
ٱلْمُسْتَقَرُّ
இறுதியாக நிலையான தங்குமிடம்
(நபியே!) அந்நாளில் உங்களது இறைவனிடமே (அனைவரும்நிற்க வேண்டியதிருக்கிறது. ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧௨)
Tafseer
௧௩

يُنَبَّؤُا الْاِنْسَانُ يَوْمَىِٕذٍۢ بِمَا قَدَّمَ وَاَخَّرَۗ ١٣

yunabba-u
يُنَبَّؤُا۟
அறிவிக்கப்படுவான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
yawma-idhin
يَوْمَئِذٍۭ
அந்நாளில்
bimā qaddama
بِمَا قَدَّمَ
தான் முந்தி செய்ததையும்
wa-akhara
وَأَخَّرَ
பிந்தி செய்ததையும்
மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧௩)
Tafseer
௧௪

بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌۙ ١٤

bali
بَلِ
மாறாக
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
ʿalā nafsihi
عَلَىٰ نَفْسِهِۦ
அவனுக்கே
baṣīratun
بَصِيرَةٌ
சாட்சியாக இருப்பான்
தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்து கொள்வான். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧௪)
Tafseer
௧௫

وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗۗ ١٥

walaw alqā
وَلَوْ أَلْقَىٰ
அவன் கூறினாலும்
maʿādhīrahu
مَعَاذِيرَهُۥ
தனது காரணங்களை
ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறியபோதிலும் (அது அங்கீகரிக்கப்படாது). ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧௫)
Tafseer
௧௬

لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖۗ ١٦

lā tuḥarrik bihi
لَا تُحَرِّكْ بِهِۦ
அசைக்காதீர்/இதற்கு
lisānaka
لِسَانَكَ
உமது நாவை
litaʿjala
لِتَعْجَلَ
நீர் அவசரமாக செய்வதற்காக
bihi
بِهِۦٓ
இதை
(நபியே! ஜிப்ரீல் வஹீ மூலம் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறிவிடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீங்கள் அவசரப்பட்டு அதனை ஓத உங்களுடைய நாவை அசைக்காதீர்கள். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧௬)
Tafseer
௧௭

اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۚ ١٧

inna
إِنَّ
நிச்சயமாக
ʿalaynā
عَلَيْنَا
நம்மீது கடமையாகும்
jamʿahu
جَمْعَهُۥ
அதை ஒன்று சேர்ப்பதும்
waqur'ānahu
وَقُرْءَانَهُۥ
அதை ஓதவைப்பதும்
ஏனென்றால், அதனை ஒன்று சேர்த்து (நீங்கள்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧௭)
Tafseer
௧௮

فَاِذَا قَرَأْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۚ ١٨

fa-idhā qaranāhu
فَإِذَا قَرَأْنَٰهُ
இதை நாம் ஓதினால்
fa-ittabiʿ
فَٱتَّبِعْ
நீர் பின்தொடர்வீராக!
qur'ānahu
قُرْءَانَهُۥ
அது ஓதப்படுவதை
ஆகவே, (ஜிப்ரீல் மூலம்) அதனை நாம் (உங்களுக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதனை நீங்கள் பின்தொடர்ந்து ஓதுங்கள். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧௮)
Tafseer
௧௯

ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗ ۗ ١٩

thumma
ثُمَّ
பிறகு
inna
إِنَّ
நிச்சயமாக
ʿalaynā
عَلَيْنَا
நம்மீது கடமையாகும்
bayānahu
بَيَانَهُۥ
அதை விவரிப்பது
பின்னர், அதனை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧௯)
Tafseer
௨௦

كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَۙ ٢٠

kallā
كَلَّا
அவ்வாறல்ல
bal
بَلْ
மாறாக
tuḥibbūna
تُحِبُّونَ
நீங்கள் நேசிக்கிறீர்கள்
l-ʿājilata
ٱلْعَاجِلَةَ
உலக வாழ்க்கையை
எனினும் (மனிதர்களே!) நீங்கள் (எதிலும்) அவசரப்படவே விரும்புகின்றீர்கள். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨௦)
Tafseer