Skip to content

ஸூரா ஸூரத்துல் கியாமா - Word by Word

Al-Qiyamah

(al-Q̈iyamah)

bismillaahirrahmaanirrahiim

لَآ اُقْسِمُ بِيَوْمِ الْقِيٰمَةِۙ ١

lā uq'simu
لَآ أُقْسِمُ
சத்தியம் செய்கிறேன்!
biyawmi
بِيَوْمِ
நாளின் மீது
l-qiyāmati
ٱلْقِيَٰمَةِ
மறுமை
மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧)
Tafseer

وَلَآ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ٢

walā uq'simu
وَلَآ أُقْسِمُ
இன்னும் சத்தியம் செய்கிறேன் !
bil-nafsi
بِٱلنَّفْسِ
ஆன்மாவின் மீது
l-lawāmati
ٱللَّوَّامَةِ
பழிக்கின்ற
(குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௨)
Tafseer

اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ ۗ ٣

ayaḥsabu
أَيَحْسَبُ
எண்ணுகின்றானா
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
allan najmaʿa
أَلَّن نَّجْمَعَ
அறவே ஒன்று சேர்க்க மாட்டோம் என்று
ʿiẓāmahu
عِظَامَهُۥ
அவனுடைய எலும்புகளை
(இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா? ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௩)
Tafseer

بَلٰى قَادِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّيَ بَنَانَهٗ ٤

balā
بَلَىٰ
ஏன் முடியாது!
qādirīna
قَٰدِرِينَ
ஆற்றலுடையவர்கள்
ʿalā an nusawwiya
عَلَىٰٓ أَن نُّسَوِّىَ
நாம் சரியாக அமைப்பதற்கு
banānahu
بَنَانَهُۥ
அவனுடைய விரல் நுனிகளை
அன்று! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௪)
Tafseer

بَلْ يُرِيْدُ الْاِنْسَانُ لِيَفْجُرَ اَمَامَهٗۚ ٥

bal
بَلْ
மாறாக
yurīdu
يُرِيدُ
நாடுகின்றான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
liyafjura
لِيَفْجُرَ
பாவம் செய்வதற்கே
amāmahu
أَمَامَهُۥ
தனது வருங்காலத்திலும்
எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதி, (பரிகாசமாக) ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௫)
Tafseer

يَسْـَٔلُ اَيَّانَ يَوْمُ الْقِيٰمَةِۗ ٦

yasalu
يَسْـَٔلُ
கேட்கிறான்
ayyāna
أَيَّانَ
எப்போது வரும்
yawmu l-qiyāmati
يَوْمُ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள்
"மறுமை நாள் எப்பொழுது வரும்" என்று கேட்கின்றான். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௬)
Tafseer

فَاِذَا بَرِقَ الْبَصَرُۙ ٧

fa-idhā bariqa
فَإِذَا بَرِقَ
திகைத்துவிட்டால்
l-baṣaru
ٱلْبَصَرُ
பார்வை
அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து, ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௭)
Tafseer

وَخَسَفَ الْقَمَرُۙ ٨

wakhasafa
وَخَسَفَ
இன்னும் ஒளி இழந்து விட்டால்
l-qamaru
ٱلْقَمَرُ
சந்திரன்
சந்திரனின் பிரகாசம் மங்கி, ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௮)
Tafseer

وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُۙ ٩

wajumiʿa
وَجُمِعَ
இன்னும் ஒன்று சேர்க்கப்பட்டால்
l-shamsu
ٱلشَّمْسُ
சூரியனும்
wal-qamaru
وَٱلْقَمَرُ
சந்திரனும்
(அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௯)
Tafseer
௧௦

يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَىِٕذٍ اَيْنَ الْمَفَرُّۚ ١٠

yaqūlu
يَقُولُ
கூறுவான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
ayna
أَيْنَ
எங்கே?
l-mafaru
ٱلْمَفَرُّ
தப்பிக்குமிடம்
அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) "எங்கு ஓடுவது" என்று மனிதன் கேட்பான். ([௭௫] ஸூரத்துல் கியாமா: ௧௦)
Tafseer