குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௯
Qur'an Surah Al-Muddaththir Verse 9
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَذٰلِكَ يَوْمَىِٕذٍ يَّوْمٌ عَسِيْرٌۙ (المدثر : ٧٤)
- fadhālika
- فَذَٰلِكَ
- That
- அது
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- Day
- அந்நாளில்
- yawmun
- يَوْمٌ
- (will be) a Day
- ஒரு நாள்
- ʿasīrun
- عَسِيرٌ
- difficult
- மிக சிரமமான
Transliteration:
Fazaalika yawma 'iziny yawmun 'aseer(QS. al-Muddathir:9)
English Sahih International:
That Day will be a difficult day (QS. Al-Muddaththir, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௯)
Jan Trust Foundation
அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்.