குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௮
Qur'an Surah Al-Muddaththir Verse 8
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِذَا نُقِرَ فِى النَّاقُوْرِۙ (المدثر : ٧٤)
- fa-idhā nuqira
- فَإِذَا نُقِرَ
- Then when is blown
- ஊதப்பட்டால்
- fī l-nāqūri
- فِى ٱلنَّاقُورِ
- in the trumpet
- எக்காளத்தில்
Transliteration:
Fa izaa nuqira fin naaqoor(QS. al-Muddathir:8)
English Sahih International:
And when the trumpet is blown, (QS. Al-Muddaththir, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
எக்காளம் ஊதப்படும் பட்சத்தில், (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௮)
Jan Trust Foundation
மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எக்காளத்தில் ஊதப்பட்டால்,