Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௭

Qur'an Surah Al-Muddaththir Verse 7

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِرَبِّكَ فَاصْبِرْۗ (المدثر : ٧٤)

walirabbika
وَلِرَبِّكَ
And for your Lord
இன்னும் உமது இறைவனுக்காக
fa-iṣ'bir
فَٱصْبِرْ
be patient
நீர் பொறுமையாக இருப்பீராக!

Transliteration:

Wa li Rabbika fasbir (QS. al-Muddathir:7)

English Sahih International:

But for your Lord be patient. (QS. Al-Muddaththir, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௭)

Jan Trust Foundation

இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!