Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௬

Qur'an Surah Al-Muddaththir Verse 6

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُۖ (المدثر : ٧٤)

walā tamnun
وَلَا تَمْنُن
And (do) not confer favor
சொல்லிக் காண்பிக்காதீர்!
tastakthiru
تَسْتَكْثِرُ
(to) acquire more
நீர் பெரிதாக கருதி(யவராக)

Transliteration:

Wa laa tamnun tastaksir (QS. al-Muddathir:6)

English Sahih International:

And do not confer favor to acquire more. (QS. Al-Muddaththir, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

எவருக்கும் நீங்கள் நன்றி செய்து, (அதனைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக் கொள்ளக் கருதாதீர்கள். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௬)

Jan Trust Foundation

(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிகமாகப் பெறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உமது அமல்களை) நீர் பெரிதாக கருதி, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்!