Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௫௫

Qur'an Surah Al-Muddaththir Verse 55

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَنْ شَاۤءَ ذَكَرَهٗۗ (المدثر : ٧٤)

faman shāa
فَمَن شَآءَ
So whoever wills
யார் நாடுகின்றாரோ
dhakarahu
ذَكَرَهُۥ
(may) pay heed to it
இதன் மூலம் உபதேசம் பெறுவார்

Transliteration:

Fa man shaaa'a zakarah (QS. al-Muddathir:55)

English Sahih International:

Then whoever wills will remember it. (QS. Al-Muddaththir, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

(நல்லுபதேசம் பெற) விரும்பியவன் இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௫௫)

Jan Trust Foundation

(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் நாடுகின்றாரோ அவர் இதன் மூலம் உபதேசம் பெறுவார்.