குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௫௪
Qur'an Surah Al-Muddaththir Verse 54
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّآ اِنَّهٗ تَذْكِرَةٌ ۚ (المدثر : ٧٤)
- kallā
- كَلَّآ
- Nay!
- அவ்வாறல்ல
- innahu
- إِنَّهُۥ
- Indeed it
- நிச்சயமாக இது
- tadhkiratun
- تَذْكِرَةٌ
- (is) a Reminder
- ஒரு நல்லுபதேசமாகும்
Transliteration:
Kallaaa innahoo tazkirah(QS. al-Muddathir:54)
English Sahih International:
No! Indeed, it [i.e., the Quran] is a reminder. (QS. Al-Muddaththir, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
அவ்வாறு ஒருகாலும் நடக்கப்பபோவதில்லை. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமே ஆகும். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௫௪)
Jan Trust Foundation
அப்படியல்ல| நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல. (-இது சூனியமோ மனிதர்களின் கூற்றோ அல்ல. மாறாக,) நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்.