குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௫௨
Qur'an Surah Al-Muddaththir Verse 52
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلْ يُرِيْدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ يُّؤْتٰى صُحُفًا مُّنَشَّرَةًۙ (المدثر : ٧٤)
- bal
- بَلْ
- Nay!
- மாறாக
- yurīdu
- يُرِيدُ
- Desires
- நாடுகின்றனர்
- kullu im'ri-in
- كُلُّ ٱمْرِئٍ
- every person
- ஒவ்வொரு மனிதனும்
- min'hum
- مِّنْهُمْ
- of them
- அவர்களில்
- an yu'tā
- أَن يُؤْتَىٰ
- that he may be given
- தனக்கு தரப்பட வேண்டும் என்று
- ṣuḥufan
- صُحُفًا
- pages
- ஏடுகள்
- munasharatan
- مُّنَشَّرَةً
- spread out
- விரிக்கப்பட்ட
Transliteration:
Bal yureedu kullum ri'im minhum any yu'taa suhufam munashsharah(QS. al-Muddathir:52)
English Sahih International:
Rather, every person among them desires that he would be given scriptures spread about. (QS. Al-Muddaththir, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
(இதுமட்டுமா?) அவர்களில் ஒவ்வொருவனும், விரித்து ஓதப்படும் ஒரு வேதம் தனக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றான். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௫௨)
Jan Trust Foundation
ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட ஏடுகள் தனக்கு தரப்பட வேண்டும் என்று நாடுகின்றனர்.