Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௫௧

Qur'an Surah Al-Muddaththir Verse 51

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَرَّتْ مِنْ قَسْوَرَةٍۗ (المدثر : ٧٤)

farrat
فَرَّتْ
Fleeing
விரண்டோடுகின்ற(து)
min qaswaratin
مِن قَسْوَرَةٍۭ
from a lion?
சிங்கத்தைப் பார்த்து

Transliteration:

Farrat min qaswarah (QS. al-Muddathir:51)

English Sahih International:

Fleeing from a lion? (QS. Al-Muddaththir, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

அதுவும், சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்). (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௫௧)

Jan Trust Foundation

(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவை சிங்கத்தைப் பார்த்து விரண்டோடுகின்றன.