Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௫௦

Qur'an Surah Al-Muddaththir Verse 50

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَاَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنْفِرَةٌۙ (المدثر : ٧٤)

ka-annahum
كَأَنَّهُمْ
As if they (were)
போல்/அவர்கள்
ḥumurun
حُمُرٌ
donkeys
கழுதைகளை
mus'tanfiratun
مُّسْتَنفِرَةٌ
frightened
பயந்துபோன

Transliteration:

Ka annahum humurum mustanfirah (QS. al-Muddathir:50)

English Sahih International:

As if they were alarmed donkeys. (QS. Al-Muddaththir, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப் போல் அவர்கள் இருக்கின்றனர்! (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௫௦)

Jan Trust Foundation

அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பயந்துபோன கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கின்றனர்.