குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௫
Qur'an Surah Al-Muddaththir Verse 5
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالرُّجْزَ فَاهْجُرْۖ (المدثر : ٧٤)
- wal-ruj'za
- وَٱلرُّجْزَ
- And uncleanliness
- சிலைகளை
- fa-uh'jur
- فَٱهْجُرْ
- avoid
- விட்டு விலகுவீராக!
Transliteration:
Warrujza fahjur(QS. al-Muddathir:5)
English Sahih International:
And uncleanliness avoid. (QS. Al-Muddaththir, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
அசுத்தங்களை வெறுத்து விடுங்கள். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௫)
Jan Trust Foundation
அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சிலைகளை விட்டு விலகுவீராக!