குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௪௯
Qur'an Surah Al-Muddaththir Verse 49
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِيْنَۙ (المدثر : ٧٤)
- famā lahum
- فَمَا لَهُمْ
- Then what (is) for them
- அவர்களுக்கு என்ன ஆனது
- ʿani l-tadhkirati
- عَنِ ٱلتَّذْكِرَةِ
- (that) from the Reminder
- இந்த அறிவுரையை விட்டு
- muʿ'riḍīna
- مُعْرِضِينَ
- they (are) turning away
- புறக்கணித்து செல்கிறார்கள்
Transliteration:
Famaa lahum 'anittazkirati mu'rideen(QS. al-Muddathir:49)
English Sahih International:
Then what is [the matter] with them that they are, from the reminder, turning away. (QS. Al-Muddaththir, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௪௯)
Jan Trust Foundation
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு என்ன ஆனது, இந்த அறிவுரையை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள்?