குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௪௮
Qur'an Surah Al-Muddaththir Verse 48
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِيْنَۗ (المدثر : ٧٤)
- famā tanfaʿuhum
- فَمَا تَنفَعُهُمْ
- Then not will benefit them
- அவர்களுக்கு பலனளிக்காது
- shafāʿatu
- شَفَٰعَةُ
- intercession
- பரிந்துரை
- l-shāfiʿīna
- ٱلشَّٰفِعِينَ
- (of) the intercessors
- பரிந்துரை செய்பவர்களின்
Transliteration:
Famaa tanfa'uhum shafaa'atush shaafi'een(QS. al-Muddathir:48)
English Sahih International:
So there will not benefit them the intercession of [any] intercessors. (QS. Al-Muddaththir, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௪௮)
Jan Trust Foundation
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை அவர்களுக்கு பலனளிக்காது.