குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௪௭
Qur'an Surah Al-Muddaththir Verse 47
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حَتّٰىٓ اَتٰىنَا الْيَقِيْنُۗ (المدثر : ٧٤)
- ḥattā
- حَتَّىٰٓ
- Until
- இறுதியாக
- atānā
- أَتَىٰنَا
- there came to us
- எங்களுக்கு வந்தது
- l-yaqīnu
- ٱلْيَقِينُ
- the certainty"
- மரணம்
Transliteration:
Hattaaa ataanal yaqeen(QS. al-Muddathir:47)
English Sahih International:
Until there came to us the certainty [i.e., death]." (QS. Al-Muddaththir, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
(நாங்கள் மரணித்து) இதனை உறுதியாகக் காணும் வரையில் (இவ்வாறே இருந்தோம்)" என்றும் கூறுவார்கள். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௪௭)
Jan Trust Foundation
“உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்” எனக் கூறுவர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறுதியாக, எங்களுக்கு மரணம் வந்தது.