குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௪௬
Qur'an Surah Al-Muddaththir Verse 46
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّيْنِۙ (المدثر : ٧٤)
- wakunnā
- وَكُنَّا
- And we used (to)
- நாங்கள் இருந்தோம்
- nukadhibu
- نُكَذِّبُ
- deny
- பொய்ப்பிப்பவர்களாக
- biyawmi
- بِيَوْمِ
- (the) Day
- நாளை
- l-dīni
- ٱلدِّينِ
- (of) the Judgment
- கூலி
Transliteration:
Wa kunnaa nukazzibu bi yawmid Deen(QS. al-Muddathir:46)
English Sahih International:
And we used to deny the Day of Recompense (QS. Al-Muddaththir, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௪௬)
Jan Trust Foundation
“இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கூலி (கொடுக்கப்படும்) நாளை பொய்ப்பிப்பவர்களாக நாங்கள் இருந்தோம்.