Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௪௫

Qur'an Surah Al-Muddaththir Verse 45

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَاۤىِٕضِيْنَۙ (المدثر : ٧٤)

wakunnā
وَكُنَّا
And we used (to)
நாங்கள் இருந்தோம்
nakhūḍu
نَخُوضُ
indulge in vain talk
ஈடுபடுபவர்களாக
maʿa l-khāiḍīna
مَعَ ٱلْخَآئِضِينَ
with the vain talkers
வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன்

Transliteration:

Wa kunnaa nakhoodu ma'al khaaa'ideen (QS. al-Muddathir:45)

English Sahih International:

And we used to enter into vain discourse with those who engaged [in it], (QS. Al-Muddaththir, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௪௫)

Jan Trust Foundation

“(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன் சேர்ந்து நாங்கள் வீணான காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தோம்.