குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௪௩
Qur'an Surah Al-Muddaththir Verse 43
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ (المدثر : ٧٤)
- qālū
- قَالُوا۟
- They will say
- அவர்கள் கூறுவார்கள்
- lam naku
- لَمْ نَكُ
- "Not we were
- நாங்கள் இருக்கவில்லை
- mina l-muṣalīna
- مِنَ ٱلْمُصَلِّينَ
- of those who prayed
- தொழுகையாளிகளில்
Transliteration:
Qaaloo lam naku minal musalleen(QS. al-Muddathir:43)
English Sahih International:
They will say, "We were not of those who prayed, (QS. Al-Muddaththir, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள் "நாங்கள் தொழவில்லை. (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௪௩)
Jan Trust Foundation
அவர்கள் (பதில்) கூறுவார்கள்| “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (-பாவிகள்) கூறுவார்கள்: “தொழுகையாளிகளில் நாங்கள் இருக்கவில்லை.