Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௪௨

Qur'an Surah Al-Muddaththir Verse 42

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا سَلَكَكُمْ فِيْ سَقَرَ (المدثر : ٧٤)

mā salakakum
مَا سَلَكَكُمْ
"What led you
உங்களை நுழைத்தது எது?
fī saqara
فِى سَقَرَ
into Hell?"
சகர் நரகத்தில்

Transliteration:

Maa salakakum fee saqar (QS. al-Muddathir:42)

English Sahih International:

[And asking them], "What put you into Saqar?" (QS. Al-Muddaththir, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

"உங்களை நரகத்தில் புகுத்தியது எது?" என்று கேட்பார்கள். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௪௨)

Jan Trust Foundation

“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(பாவிகளே) உங்களை சகர் நரகத்தில் நுழைத்தது எது?