Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௪௦

Qur'an Surah Al-Muddaththir Verse 40

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْ جَنّٰتٍ ۛ يَتَسَاۤءَلُوْنَۙ (المدثر : ٧٤)

fī jannātin
فِى جَنَّٰتٍ
In Gardens
சொர்க்கங்களில்
yatasāalūna
يَتَسَآءَلُونَ
asking each other
தங்களுக்குள் கேட்டுக்கொள்வார்கள்

Transliteration:

Fee jannaatiny yata saaa'aloon (QS. al-Muddathir:40)

English Sahih International:

[Who will be] in gardens, questioning each other (QS. Al-Muddaththir, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

அவர்கள் சுவனபதியில் இருந்துகொண்டு, (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௪௦)

Jan Trust Foundation

(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள்,