குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௪
Qur'an Surah Al-Muddaththir Verse 4
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَثِيَابَكَ فَطَهِّرْۖ (المدثر : ٧٤)
- wathiyābaka
- وَثِيَابَكَ
- And your clothing
- இன்னும் உமது ஆடையை
- faṭahhir
- فَطَهِّرْ
- purify
- சுத்தப்படுத்துவீராக!
Transliteration:
Wa siyaabaka fatahhir(QS. al-Muddathir:4)
English Sahih International:
And your clothing purify. (QS. Al-Muddaththir, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
உங்களது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்; (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௪)
Jan Trust Foundation
உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது ஆடையை சுத்தப்படுத்துவீராக!