குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௯
Qur'an Surah Al-Muddaththir Verse 39
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّآ اَصْحٰبَ الْيَمِيْنِ ۛ (المدثر : ٧٤)
- illā aṣḥāba l-yamīni
- إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِ
- Except (the) companions (of) the right
- வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர
Transliteration:
Illaaa as haabal yameen(QS. al-Muddathir:39)
English Sahih International:
Except the companions of the right,. (QS. Al-Muddaththir, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
ஆயினும், (எவர்களுடைய பட்டோலை வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள்) வலது பக்கத்தில் இருப்பார்கள். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௩௯)
Jan Trust Foundation
வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.)