குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௮
Qur'an Surah Al-Muddaththir Verse 38
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ رَهِيْنَةٌۙ (المدثر : ٧٤)
- kullu
- كُلُّ
- Every
- ஒவ்வொரு
- nafsin
- نَفْسٍۭ
- soul
- ஆன்மாவும்
- bimā kasabat
- بِمَا كَسَبَتْ
- for what it has earned
- தான் செய்ததற்காக
- rahīnatun
- رَهِينَةٌ
- (is) pledged
- பிடிக்கப்படும்
Transliteration:
Kullu nafsim bim kasabat raheenah(QS. al-Muddathir:38)
English Sahih International:
Every soul, for what it has earned, will be retained. (QS. Al-Muddaththir, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
ஒவ்வொரு மனிதனும், தான் செய்யும் செயலுக்கே பிணையாளியாக இருக்கின்றான். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௩௮)
Jan Trust Foundation
ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்ததற்காக பிடிக்கப்படும். (-விசாரிக்கப் பட்டு செயலுக்கு தகுந்த கூலி அதற்கு கொடுக்கப்படும்)