Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௭

Qur'an Surah Al-Muddaththir Verse 37

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِمَنْ شَاۤءَ مِنْكُمْ اَنْ يَّتَقَدَّمَ اَوْ يَتَاَخَّرَۗ (المدثر : ٧٤)

liman shāa
لِمَن شَآءَ
To whoever wills
யார்/நாடினாரோ
minkum
مِنكُمْ
among you
உங்களில்
an yataqaddama
أَن يَتَقَدَّمَ
to proceed
முன்னேறுவதற்கு
aw
أَوْ
or
அல்லது
yata-akhara
يَتَأَخَّرَ
stay behind
பின் தங்கிவிடுவதற்கு

Transliteration:

Liman shaaa'a minkum any yataqaddama aw yata akhkhar (QS. al-Muddathir:37)

English Sahih International:

To whoever wills among you to proceed or stay behind. (QS. Al-Muddaththir, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

உங்களில் எவன் (அதனளவில்) முந்திச் செல்லவோ அல்லது (அதை விட்டும்) விலகிக்கொள்ளவோ விரும்புகின்றானோ அவன் அவ்வாறு செய்யவும். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௩௭)

Jan Trust Foundation

உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களில் யார் (வழிபாட்டில்) முன்னேறுவதற்கு நாடினாரோ அவருக்கு அல்லது (நன்மையில்) பின் தங்கி (பாவத்தில் இருந்து) விடுவதற்கு நாடினாரோ அவருக்கு (இந்த நரகம் எச்சரிக்கை செய்யக்கூடியதாக இருக்கும்).