குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௬
Qur'an Surah Al-Muddaththir Verse 36
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نَذِيْرًا لِّلْبَشَرِۙ (المدثر : ٧٤)
- nadhīran
- نَذِيرًا
- A warning
- எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்
- lil'bashari
- لِّلْبَشَرِ
- to (the) human being
- மனிதர்களுக்கு
Transliteration:
Nazeeral lilbashar(QS. al-Muddathir:36)
English Sahih International:
As a warning to humanity – (QS. Al-Muddaththir, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
அது, மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது. (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௩௬)
Jan Trust Foundation
(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது (-நரகம்) மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்.