Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௫

Qur'an Surah Al-Muddaththir Verse 35

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهَا لَاِحْدَى الْكُبَرِۙ (المدثر : ٧٤)

innahā
إِنَّهَا
Indeed it
நிச்சயமாக அது
la-iḥ'dā l-kubari
لَإِحْدَى ٱلْكُبَرِ
(is) surely one (of) the greatest
மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்

Transliteration:

Innahaa la ihdal kubar (QS. al-Muddathir:35)

English Sahih International:

Indeed, it [i.e., the Fire] is of the greatest [afflictions]. (QS. Al-Muddaththir, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௩௫)

Jan Trust Foundation

நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அது (-நரகம்) மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.