குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௪
Qur'an Surah Al-Muddaththir Verse 34
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالصُّبْحِ اِذَآ اَسْفَرَۙ (المدثر : ٧٤)
- wal-ṣub'ḥi
- وَٱلصُّبْحِ
- And the morning
- அதிகாலை மீது சத்தியமாக
- idhā asfara
- إِذَآ أَسْفَرَ
- when it brightens
- அது ஒளி வீசும் போது!
Transliteration:
Wassub hi izaaa asfar(QS. al-Muddathir:34)
English Sahih International:
And [by] the morning when it brightens, (QS. Al-Muddaththir, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
வெளிச்சமாகும் விடியற்காலை மீது சத்தியமாக! (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௩௪)
Jan Trust Foundation
விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதிகாலை மீது சத்தியமாக, அது ஒளி வீசும் போது!