Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௩

Qur'an Surah Al-Muddaththir Verse 33

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّيْلِ اِذْ اَدْبَرَۙ (المدثر : ٧٤)

wa-al-layli
وَٱلَّيْلِ
And the night
இரவின் மீது சத்தியமாக
idh adbara
إِذْ أَدْبَرَ
when it departs
அது முடியும் போது!

Transliteration:

Wallaili adbar (QS. al-Muddathir:33)

English Sahih International:

And [by] the night when it departs. (QS. Al-Muddaththir, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

செல்கின்ற இரவின் மீது சத்தியமாக! (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௩௩)

Jan Trust Foundation

இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது!