குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௨
Qur'an Surah Al-Muddaththir Verse 32
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّا وَالْقَمَرِۙ (المدثر : ٧٤)
- kallā wal-qamari
- كَلَّا وَٱلْقَمَرِ
- Nay! By the moon
- அவ்வாறல்ல/சந்திரன் மீது சத்தியமாக!
Transliteration:
Kallaa walqamar(QS. al-Muddathir:32)
English Sahih International:
No! By the moon. (QS. Al-Muddaththir, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
அவ்வாறு அல்ல! நிச்சயமாக சந்திரன் மீது சத்தியமாக! (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௩௨)
Jan Trust Foundation
(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக!