குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௦
Qur'an Surah Al-Muddaththir Verse 30
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَۗ (المدثر : ٧٤)
- ʿalayhā
- عَلَيْهَا
- Over it
- அதன் மீது
- tis'ʿata ʿashara
- تِسْعَةَ عَشَرَ
- (are) nine teen
- பத்தொன்பது வானவர்கள்
Transliteration:
'Alaihaa tis'ata 'ashar(QS. al-Muddathir:30)
English Sahih International:
Over it are nineteen [angels]. (QS. Al-Muddaththir, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
(அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௩௦)
Jan Trust Foundation
அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள்.