குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩
Qur'an Surah Al-Muddaththir Verse 3
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَرَبَّكَ فَكَبِّرْۖ (المدثر : ٧٤)
- warabbaka
- وَرَبَّكَ
- And your Lord
- இன்னும் உமது இறைவனை
- fakabbir
- فَكَبِّرْ
- magnify
- பெருமைப்படுத்துவீராக!
Transliteration:
Wa rabbaka fakabbir(QS. al-Muddathir:3)
English Sahih International:
And your Lord glorify. (QS. Al-Muddaththir, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்; (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௩)
Jan Trust Foundation
மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக!