குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௨௯
Qur'an Surah Al-Muddaththir Verse 29
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَوَّاحَةٌ لِّلْبَشَرِۚ (المدثر : ٧٤)
- lawwāḥatun
- لَوَّاحَةٌ
- Scorching
- கரித்துவிடும்
- lil'bashari
- لِّلْبَشَرِ
- the human (skin)
- தோல்களை
Transliteration:
Lawwaahatul lilbashar(QS. al-Muddathir:29)
English Sahih International:
Altering [i.e., blackening] the skins. (QS. Al-Muddaththir, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௨௯)
Jan Trust Foundation
(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது தோல்களை கரித்துவிடும்.