குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௨௮
Qur'an Surah Al-Muddaththir Verse 28
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا تُبْقِيْ وَلَا تَذَرُۚ (المدثر : ٧٤)
- lā tub'qī
- لَا تُبْقِى
- Not it lets remain
- வாழவைக்காது
- walā tadharu
- وَلَا تَذَرُ
- and not it leaves
- இன்னும் விட்டுவிடாது
Transliteration:
Laa tubqee wa laa tazar(QS. al-Muddathir:28)
English Sahih International:
It lets nothing remain and leaves nothing [unburned], (QS. Al-Muddaththir, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது. (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௨௮)
Jan Trust Foundation
அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டு விடவும் செய்யாது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது (தன்னில் யாரையும்) வாழவைக்காது, (செத்துவிடுவதற்கும் யாரையும்) விட்டுவிடாது.