Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௨௭

Qur'an Surah Al-Muddaththir Verse 27

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَدْرٰىكَ مَا سَقَرُۗ (المدثر : ٧٤)

wamā adrāka
وَمَآ أَدْرَىٰكَ
And what can make you know
உமக்குத் தெரியுமா?
mā saqaru
مَا سَقَرُ
what (is) Hell?
சகர் என்றால் என்ன

Transliteration:

Wa maaa adraaka maa saqar (QS. al-Muddathir:27)

English Sahih International:

And what can make you know what is Saqar? (QS. Al-Muddaththir, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அந்த நரகம் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௨௭)

Jan Trust Foundation

“ஸகர்” என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சகர் என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?