Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௨௬

Qur'an Surah Al-Muddaththir Verse 26

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَاُصْلِيْهِ سَقَرَ (المدثر : ٧٤)

sa-uṣ'līhi saqara
سَأُصْلِيهِ سَقَرَ
Soon I will admit him (in) Hell
நான் விரைவில் பொசுக்குவேன்/அவனை/சகர்

Transliteration:

Sa usleehi saqar (QS. al-Muddathir:26)

English Sahih International:

I will drive him into Saqar. (QS. Al-Muddaththir, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நாம் அவனை நரகத்தில் எறிவோம். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௨௬)

Jan Trust Foundation

அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“சகர்”நரகத்தில் அவனை நான் விரைவில் பொசுக்குவேன்.