குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௨௫
Qur'an Surah Al-Muddaththir Verse 25
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنْ هٰذَآ اِلَّا قَوْلُ الْبَشَرِۗ (المدثر : ٧٤)
- in hādhā
- إِنْ هَٰذَآ
- Not (is) this
- இது இல்லை
- illā
- إِلَّا
- but
- தவிர
- qawlu
- قَوْلُ
- (the) word
- சொல்லே
- l-bashari
- ٱلْبَشَرِ
- (of) a human being"
- மனிதர்களின்
Transliteration:
In haazaaa illaa qawlul bashar(QS. al-Muddathir:25)
English Sahih International:
This is not but the word of a human being." (QS. Al-Muddaththir, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
"இது மனிதர்களுடைய சொல்லேயன்றி வேறில்லை" என்றும் கூறினான். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௨௫)
Jan Trust Foundation
“இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை” (என்றும் கூறினான்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இது மனிதர்களின் சொல்லே தவிர (வேறு) இல்லை.