Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௨௪

Qur'an Surah Al-Muddaththir Verse 24

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَالَ اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ يُّؤْثَرُۙ (المدثر : ٧٤)

faqāla
فَقَالَ
Then he said
அவன் கூறினான்
in hādhā
إِنْ هَٰذَآ
"Not (is) this
இது இல்லை
illā
إِلَّا
but
தவிர
siḥ'run
سِحْرٌ
magic
சூனியமே
yu'tharu
يُؤْثَرُ
imitated
கற்றுக்கொள்ளப்பட்ட

Transliteration:

Faqaala in haazaaa illaa sihruny yu'sar (QS. al-Muddathir:24)

English Sahih International:

And said, "This is not but magic imitated [from others]. (QS. Al-Muddaththir, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே "இது மயக்கக்கூடிய சூனியமேயன்றி வேறில்லை" என்றும், (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௨௪)

Jan Trust Foundation

அப்பால் அவன் கூறினான்| “இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் கூறினான்: இது (சூனியக்காரர்களிடமிருந்து) கற்றுக்கொள்ளப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை.