குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௨௨
Qur'an Surah Al-Muddaththir Verse 22
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ عَبَسَ وَبَسَرَۙ (المدثر : ٧٤)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- ʿabasa
- عَبَسَ
- he frowned
- முகம் சுளித்தான்
- wabasara
- وَبَسَرَ
- and scowled;
- இன்னும் கடுகடுத்தான்
Transliteration:
Summa 'abasa wa basar(QS. al-Muddathir:22)
English Sahih International:
Then he frowned and scowled; (QS. Al-Muddaththir, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
பின்னர் (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௨௨)
Jan Trust Foundation
பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான்; இன்னும் (முகஞ்) சுளித்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, முகம் சுளித்தான். இன்னும் கடுகடுத்தான்.