குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௨௦
Qur'an Surah Al-Muddaththir Verse 20
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَۙ (المدثر : ٧٤)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- qutila
- قُتِلَ
- may he be destroyed
- அவன் அழியட்டும்
- kayfa
- كَيْفَ
- how
- எப்படி
- qaddara
- قَدَّرَ
- he plotted!
- திட்டமிட்டான்
Transliteration:
Summa qutila kaifa qaddar(QS. al-Muddathir:20)
English Sahih International:
Then may he be destroyed [for] how he deliberated. (QS. Al-Muddaththir, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
பின்னும் அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௨௦)
Jan Trust Foundation
பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அவன் எப்படி திட்டமிட்டான். அவன் அழியட்டும்.