குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௨
Qur'an Surah Al-Muddaththir Verse 2
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُمْ فَاَنْذِرْۖ (المدثر : ٧٤)
- qum
- قُمْ
- Stand up
- எழுவீராக!
- fa-andhir
- فَأَنذِرْ
- and warn
- எச்சரிப்பீராக!
Transliteration:
Qum fa anzir(QS. al-Muddathir:2)
English Sahih International:
Arise and warn. (QS. Al-Muddaththir, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்; (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௨)
Jan Trust Foundation
நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எழுவீராக! எச்சரிப்பீராக!