குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௧௮
Qur'an Surah Al-Muddaththir Verse 18
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَۙ (المدثر : ٧٤)
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- நிச்சயமாக அவன்
- fakkara
- فَكَّرَ
- thought
- யோசித்தான்
- waqaddara
- وَقَدَّرَ
- and plotted
- இன்னும் திட்டமிட்டான்
Transliteration:
Innahoo fakkara wa qaddar(QS. al-Muddathir:18)
English Sahih International:
Indeed, he thought and deliberated. (QS. Al-Muddaththir, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவன் (இந்தக் குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௧௮)
Jan Trust Foundation
நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவன் யோசித்தான். இன்னும் திட்டமிட்டான்.