Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௧௭

Qur'an Surah Al-Muddaththir Verse 17

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَاُرْهِقُهٗ صَعُوْدًاۗ (المدثر : ٧٤)

sa-ur'hiquhu
سَأُرْهِقُهُۥ
Soon I will cover Him
விரைவில் நிர்ப்பந்தித்து விடுவேன்
ṣaʿūdan
صَعُودًا
(with) a laborious punishment
மிகப் பெரிய சிரமத்திற்கு

Transliteration:

Sa urhiquhoo sa'oodaa (QS. al-Muddathir:17)

English Sahih International:

I will cover him with arduous torment. (QS. Al-Muddaththir, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

அதிசீக்கிரத்தில் அவனை ஒரு கஷ்டமான சிகரத்தில் ஏற்றி விடுவேன். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௧௭)

Jan Trust Foundation

விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

விரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்.