குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௧௬
Qur'an Surah Al-Muddaththir Verse 16
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّاۗ اِنَّهٗ كَانَ لِاٰيٰتِنَا عَنِيْدًاۗ (المدثر : ٧٤)
- kallā
- كَلَّآۖ
- By no means!
- அவ்வாறல்ல
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- has been
- இருந்தான்
- liāyātinā
- لِءَايَٰتِنَا
- to Our Verses
- நமது வசனங்களுக்கு
- ʿanīdan
- عَنِيدًا
- stubborn
- முரண்படக்கூடியவனாக
Transliteration:
Kallaaa innahoo kaana li Aayaatinaa 'aneedaa(QS. al-Muddathir:16)
English Sahih International:
No! Indeed, he has been toward Our verses obstinate. (QS. Al-Muddaththir, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
அவ்வாறு ஆகக்கூடியதல்ல. ஏனென்றால், நிச்சயமாக அவன் நம்முடைய வசனங்களுக்கு எதிரியாக இருக்கின்றான். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௧௬)
Jan Trust Foundation
அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல. நிச்சயமாக அவன் நமது வசனங்களுக்கு முரண்படக் கூடியவனாக (அவற்றை மறுப்பவனாக, அவற்றை மீறுபவனாக) இருந்தான்.