Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௧௫

Qur'an Surah Al-Muddaththir Verse 15

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ يَطْمَعُ اَنْ اَزِيْدَۙ (المدثر : ٧٤)

thumma
ثُمَّ
Then
பிறகு
yaṭmaʿu
يَطْمَعُ
he desires
ஆசைப்படுகின்றான்
an azīda
أَنْ أَزِيدَ
that I (should) add more
நான் அதிகப்படுத்த வேண்டுமென்று

Transliteration:

Summa yat ma'u an azeed (QS. al-Muddathir:15)

English Sahih International:

Then he desires that I should add more. (QS. Al-Muddaththir, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

பின்னும் நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கின்றான். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௧௫)

Jan Trust Foundation

பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகின்றான்.