குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௧௪
Qur'an Surah Al-Muddaththir Verse 14
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّمَهَّدْتُّ لَهٗ تَمْهِيْدًاۙ (المدثر : ٧٤)
- wamahhadttu
- وَمَهَّدتُّ
- And I spread
- இன்னும் வசதிகளை ஏற்படுத்தினோம்
- lahu
- لَهُۥ
- for him
- அவனுக்கு
- tamhīdan
- تَمْهِيدًا
- ease
- மிகுந்த வசதிகளை
Transliteration:
Wa mahhattu lahoo tamheeda(QS. al-Muddathir:14)
English Sahih International:
And spread [everything] before him, easing [his life]. (QS. Al-Muddaththir, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௧௪)
Jan Trust Foundation
இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு மிகுந்த வசதிகளை ஏற்படுத்தினேன்.